News April 10, 2024
ராமநாதபுரம் தொகுதியில் வைகோ பரப்புரை

ராமநாதபுரம் தொகுதியில் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் IUML வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத்தலைவர் குணா முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்..
Similar News
News November 11, 2025
ராம்நாடு: டிகிரி போதும்.. வங்கியில் வேலை!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 11, 2025
ராமநாதபுரத்தில் உச்சகட்ட பாதுகாப்பு.. எஸ்.பி தகவல்

டில்லியில் கார் வெடி விபத்து சம்பவத்தையடுத்து ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகள்,
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் என பக்தர்கள் அதிகம் கூடுமிடங்களில் வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய் உதவியுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 25 இடங்களில் வாகன சோதனை, 15 ரோந்து வாகனங்களில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக எஸ்.பி சந்தீஷ் தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
ராம்நாடு: இலவச அடுப்பு + கேஸ் வேணுமா – APPLY NOW!

ராமநாதபுரம் மக்களே, Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும் <


