News October 19, 2025

ராமநாதபுரம்: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

ராமநாதபுரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு<> கிளிக் செய்து<<>> பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

Similar News

News December 16, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (டிச.15) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News December 15, 2025

காவலர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிய எஸ்பி

image

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்ற 4 காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர் என மொத்தம் 5 பேரின் சிகிச்சைக்கான மருத்துவ உதவித்தொகை ரூ.4.06 இலட்சத்தை இன்று (டிச.15) இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐபிஎஸ் வழங்கினார்.

News December 15, 2025

பரமக்குடியில் காணாமல் போன சிறுவர்கள் மீட்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஆத்துப்பாலம் பகுதியில் வசிக்கும் 13 வயது ஹர்ஷித் மற்றும் கீர்த்திஷ் ஆகிய இரு மாணவர்கள் நேற்று பள்ளி முடிந்து டியூஷன் சென்றனர். அதனையொட்டி இரவு இருவரையும் காணவில்லை. ஆகையால் பெற்றோர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் பரமக்குடி காவல் துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு இன்று காணாமல் போன மாணவர்களை மீட்டனர்.

error: Content is protected !!