News November 25, 2025

ராமநாதபுரம் அருகே விபத்து வாலிபர் படுகாயம்

image

கீழக்கரை முக்கு ரோட்டில் நேற்று (நவ24) பஸ்ஸில் முன்பக்கத்தில் இருந்து இறங்கியதாகவும் தடுமாறி கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அடிபட்டவரின் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட நபர் ஆம்புலன்ஸ் மூலமாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Similar News

News January 14, 2026

பரமக்குடி: இமானுவேல் சேகரன் மணி மண்டபம் ஜன.17 திறப்பு

image

வரும் 17-ம் தேதி மதுரை அலங்​காநல்​லுார் ஜல்​லிக்​கட்டு விழா உள்​ளிட்ட நிகழ்ச்​சிகளில் பங்​கேற்க வரும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அன்று பரமக்​குடி​யில் ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கபட்டுள்ள இமானுவேல் சேகரனின் மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்​ளார். இமானுவேல் சேகரன் முழு உருவ சிலையுடன் மணி மண்டபம் கட்டபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 14, 2026

ராமநாதபுரம் 3 மாடுகளை திருடிய இருவர் கைது

image

வெள்ளையபுரம் தர்மராஜ் தனக்கு சொந்தமான ஒரு பசுமாடு, இரண்டு கன்றுகளை வழக்கம் போல் மேச்சலுக்கு அவிழ்த்து விட்டு உள்ளார். மாலை நீண்ட நேரம் வீடு திரும்பாததால் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் எஸ்.பி பட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி ஆய்வாளர் சுரேஷ் மற்றும் போலீசார் விசாரித்து மங்கள் குடியை சேர்ந்த சேதுபதி மற்றும் முகமதுயாக்கூப் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை.

News January 14, 2026

ராம்நாடு : பான் கார்டு வேணுமா? Hi அனுப்புங்க..!

image

இராமநாதபுரம் மக்களே வாட்ஸ் ஆப்பில் பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது
1.WhatsApp-ல் 90131 51515-க்கு Hi அனுப்புங்க.
2. ஆதார் எண் பதிவு பண்ணுங்க
3.PAN Card -ஐ தேர்வு பண்ணுங்க.
4. உங்க பான்கார்டு Whatsapp -ல் வந்துவிடும்
மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

error: Content is protected !!