News September 30, 2025

ராமநாதபுரத்தில் மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் அக். 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் சில்லறை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் முழுமையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் விதிமுறைகளை மீறி விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News December 16, 2025

ராமநாதபுரம்: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

image

ராமநாதபுரம் மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க.

தொண்டி அருகே மீன் சரக்கு வாகனம் கவிழ்ந்து டிரைவர் பலி

image

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று டிச.15 மண்டபத்தில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் சென்றது. இந்த வாகனம் நம்புதாளை அருகே சென்ற போது மாடு குறுக்கே வந்ததால் டிரைவர் ராதாகிருஷ்ணன் 38 தப்பிப்பதற்காக வாகனத்தில் இருந்து குதித்தார். அப்போது வாகனம் அவர் மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!