News November 25, 2025
ராநாதபுரம்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER

ராமநாதபுரம் மக்களே, சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
Similar News
News January 18, 2026
ராமநாதபுரம் மக்களே., இன்றே கடைசி! உடனே CHECK பண்ணுங்க

ராம்நாடு மாவட்டத்தில் SIR பணி மேற்கொள்ளப்பட்டு டிசம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் இடம்பெறதாவர்கள், விடுபட்ட, புதிய வாக்காளர் சேர்க்கை, பெயர் திருத்தம், புகைப்பட திருத்தம் போன்றவை மேற்கொள்ள இன்றே கடைசி நாள். இதற்கு முன் வெளியிட்ட பட்டியலில் <
News January 18, 2026
ராமநாதபுரம்: கார் மோதி பரிதாப பலி!

தேவிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (39). இவர் நேற்று முன்தினம் டூவீலரில் தேவிப்பட்டினத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். ராமநாதபுரம் அருகே வந்த போது திருப்புல்லாணியில் இருந்து வந்த கார் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து ஆனந்தராஜின் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து கேணிக்கரை போலீசார் விசாரனை.
News January 18, 2026
மாற்றுக்கட்சியினர் முதல்வர் தலைமையில் திமுகவில் இனைந்தனர்

இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த அதிமுக, பாஜக மற்றும் இதர வெவ்வேறு கட்சிகளில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் நூற்றுக்கணக்கானோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மண்டல பொறுப்பாளர் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ராமச்சத்திரன், காதர்பாட்சா முத்துராமலிங்கம்.MLA ஆகியோர் இருந்தனர்.


