News October 1, 2025
ராணிப்பேட்டை :GST குறைக்கவில்லையா? ஒரு CALL

மத்தியரசு ஜிஎஸ்டி வரியை குறைத்து புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 353 பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி குறைந்த போதிலும் சில நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்களை 1800-11-4000 என்ற toll free எண் தொடர்பு கொண்டு (அ) இந்த <
Similar News
News December 5, 2025
ராணிப்பேட்டை: கிணற்றில் வழுக்கி விழுந்து முதியவர் பலி!

ராணிப்பேட்டை: திமிரி பேரூராட்சி அபிராமி நகரில் உள்ள கிணற்றில், முதியவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் நேற்று (டிச.4) தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் (60) இயற்கை உபாதைக்காக சென்றபோது கால் தவறி கிணற்றில் விழுந்து இறந்தது தெரிய வந்தது.
News December 5, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.05) காலை வரை, தங்களது பகுதியில்
இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். பின்னனர், இரவு நேரத்தில் ஏதாவது பிரச்சினை அல்லது அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் உங்கள் அருகில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரியை தொடர்பு கொள்ளவும்!