News November 14, 2025

ராணிப்பேட்டை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

1) ராணிப்பேட்டையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

2)வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது.

3)உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.(SHARE IT)

Similar News

News December 10, 2025

ராணிப்பேட்டை: +2 படித்திருந்தால் அரசு வேலை!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே..,மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 காலி[ப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. 18 வயதில் இருந்து 24 வயதிற்குள் உள்ள இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்க டிச.18ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<> இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 10, 2025

ராணிப்பேட்டை: பெண்ணிற்கு ஆபாச படம் அனுப்பியவர் கைது!

image

அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு, தாம்பரம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் பாபு(39) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலமறிமுகமானார். இருவரும் அடிக்கடி பேசிக்கொண்டனர். வேலை வாங்கித் தருவதாகக் கூறிய கணேஷ் பாபு, அப்பெண்ணிற்கு 10 ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், தக்கோலம் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் கணேஷ் பாபு கைது செய்யப்பட்டார்.

News December 10, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச-10) காலை வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!