News April 22, 2025
ராணிப்பேட்டை: வரலாற்று இடம் பிடிக்குமா…? இங்க போங்க

ராணிப்பேட்டை அரக்கோணம் வட்டம், மகேந்திரவாடியில் அமைந்துள்ள குடவரை கோயில் ஓர் வரலாற்றுச் சின்னமாகும். இது கி.பி.600 – 630-ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்ட குடைவரையாகும்.வெட்டவெளியான ஓர் இடத்தில் தனியாக ஒரு சிறுபாறையை குடைந்து உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும். வரலாற்று இடங்களை விரும்பவர்களுக்கு இந்த இடத்தை பற்றி பகிரவும்.
Similar News
News December 9, 2025
ராணிப்பேட்டை: லஞ்சம் கேட்டால், உடனே CALL!

ராணிப்பேட்டை மக்களே.., வருமானம், சாதி, குடிமை, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04172-299200) புகாரளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 9, 2025
ராணிப்பேட்டை: ஆதார் கார்டில் திருத்தமா..? CLICK NOW

ராணிப்பேட்டை மக்களே.., ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ முதலில்<
▶️ அப்டேட் பகுதிக்கு சென்று ‘ADDRESS UPDATE’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுங்க.
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். SHARE
News December 9, 2025
ராணிப்பேட்டை: கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வேண்டுமா..?

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கிராமிற்கு 6,000 வரை நகைக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், ஓர் திட்டத்தில் தற்போதைய நகை விலையில் 75% வரை கடன் வழங்கப்படுகிறது. இதுகுறித்து முழு தகவலை தெரிந்துகொள்ள <


