News August 23, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஆக.22) காலை 6 மணி முதல் இன்று (ஆக.23) காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பலத்த மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆற்காட்டில் 140.6 மி.மீ., நெமிலியில் 102.2 மி.மீ., கலவையில் 98.4 மி.மீ. மழை பதிவானது. அதைத் தொடர்ந்து வாலாஜாவில் 76.4 மி.மீ., மின்னலில் 65.2 மி.மீ., அரக்கோணத்தில் 56 மி.மீ. மற்றும் சோளிங்கரில் 37.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
Similar News
News January 16, 2026
ராணிப்பேட்டையில் இப்படி ஒரு இடம் இருக்கா?

ராணிப்பேட்டை மக்களே! காணும் பொங்கலுக்கு குடும்பத்தோடு சுற்றிபார்க்க வழக்கமான இடத்திற்கு செல்லாமல், புதிய இடத்தை திட்டமிட்டு செல்லுங்கள். அந்த வகையில், ராணிப்பேட்யில் உள்ள 1. காஞ்சனகிரி மலை, 2. வேலம் தாழம்பூ அருவி. 3. அய்யன் கண்டிகை நீர்வீழ்ச்சி போன்ற அமைதியான இடங்களுக்கு சென்று இந்த நன்னாளில் புதிய நினைவுகளை உருவாக்குங்கள். மேலும், உங்களுக்கு புதிதாய் தெரிஞ்ச இடங்களை கமெண்ட் பண்ணுங்க. (SHARE IT)
News January 16, 2026
ராணிப்பேட்டை: சிலிண்டர் மானியத்தை எளிதாக அறிய – CLICK

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
News January 16, 2026
ராணிப்பேட்டை: SPAM CALLS-ஐ தடுக்க ஒரு மெசேஜ் போதும்!

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் செங்கல்பட்டு மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


