News October 11, 2025
ராணிப்பேட்டை: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 14 அன்று வி.ஆர்.வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கும், அக்டோபர் 15 அன்று கல்லூரி மாணவர்களுக்கும் போட்டிகள் நடைபெறும். பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் 0416-2256166 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
Similar News
News December 12, 2025
ராணிப்பேட்டை: ஓட்டுநர் ஊரிமம் பெற இனி ஈஸி!

ராணிப்பேட்டை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News December 12, 2025
ராணிப்பேட்டை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!
News December 12, 2025
ராணிப்பேட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

ராணிப்பேட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


