News October 18, 2025

ராணிப்பேட்டை: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் இந்திய முழுவதும் காலியாக உள்ள 348 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த இதற்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்க்<<>> மூலம் வரும் அக்.29க்குள் விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்த நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்க.

Similar News

News November 19, 2025

ராணிப்பேட்டை: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

image

ராணிப்பேட்டை மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.

புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx

பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx

வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய<> இங்கு க்ளிக்<<>> செய்யுங்க. SHARE பண்ணுங்க.

News November 19, 2025

மாவட்ட ஆட்சியர் படிவங்களை பெற்றுக் கொண்டார்

image

ஆர்க்காடு நகராட்சி கங்கையம்மன் கோயில் தெருவில் வாக்காளர்கள் பூர்த்தி செய்து கொடுத்த படிவங்களை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேற்று (நவ.18) தேதி பெற்றுக்கொண்டார். வாக்காளர்களுக்கு தீவிர சிறப்பு சுருக்க திருத்த படிவங்கள் வழங்கப்பட்டு அதை திரும்ப பெரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரே என்று வாக்காளரிடமிருந்து படிவங்கள் பெற்றுக் கொண்டார்.

News November 19, 2025

வாக்காளர் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

வாழைப்பந்தல் கிராமத்தில் இன்று நவ.18 ம் தேதி சிறப்பு தீவிர சுருக்க திருத்த படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு திரும்ப பெறப்படுகிறது . இந்த பணியை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முறையாக செய்கிறார்களா என்று மாவட்ட ஆட்சிய சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்காளர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதன் விவரங்களை தெரிவித்து பூர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

error: Content is protected !!