News November 19, 2025
ராணிப்பேட்டை: டிகிரி போதும் ரூ.50,000 சம்பளத்தில் வேலை ரெடி!

ராணிப்பேட்டை மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
Similar News
News January 20, 2026
சபாநாயகர் மு.அப்பாவுவை சந்தித்த அமைச்சர் ஆர்.காந்தி

நடப்பாண்டின் தமிழ்நாடு சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று (ஜன.20) தொடங்கியதை முன்னிட்டு, ராணிப்பேட்டை அமைச்சர் ஆர்.காந்தி சபாநாயகர் மு.அப்பாவுவை நேரில் சந்தித்தார். அப்போது பட்டு வேட்டி அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு அரசியல் மரபை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்றது.
News January 20, 2026
ராணிப்பேட்டை: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

கோவை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News January 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்ட அரங்கத்தில் வரும் ஜன-23-ந் தேதி நடைபெற உள்ளது. காலை 11 மணியளவில் நடைபெறும் இம்முகாமில் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் கலந்து கொண்டு பயன் பயன்பெறுமாறு கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்


