News November 19, 2025

ராணிப்பேட்டை: டிகிரி போதும் ரூ.50,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

ராணிப்பேட்டை மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்த நல்ல வாய்பபை அனைவருக்கும் SHARE பண்ணுங்

Similar News

News January 23, 2026

ராணிப்பேட்டையில் பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜனவரி 24 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோக திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் மின்னணு குடும்ப அட்டையில் பெயர், முகவரி, உறுப்பினர் சேர்த்தல்–நீக்கம், அலைபேசி எண் மாற்றம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரிக்கை உள்ளிட்ட குறைகள் சரிசெய்யப்படும். தவறான புகைப்படங்களும் முகாமிலேயே திருத்தப்படும்.

News January 23, 2026

ராணிப்பேட்டை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News January 23, 2026

ராணிப்பேட்டை காவல் துறை முக்கிய அறிவிப்பு!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரதட்சணை ஒழிப்பு குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உண்மையான உறவுகள் அன்பு, நம்பிக்கை, புரிதலின் அடிப்படையில் அமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்று வெளியான இந்த அறிவிப்பில், வரதட்சணை இல்லா திருமணங்களை ஊக்குவிக்கவும், பெண்கள் உதவி எண் 181-ஐ தொடர்புகொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!