News August 19, 2025

ராணிப்பேட்டை காவல் துறையின் விழிப்புணர்வு செய்தி

image

ராணிப்பேட்டை காவல் துறை இன்று சமூகவலைதளத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மோசடி பற்றிய விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளது. அதில் “ஜாக்கிரதை மோசடியாளர்கள் போலியான வர்த்தக இணையதளங்களை உருவாக்கி விலை உயர்ந்த பொருட்கள் குறைவான விலையில் விற்பனைக்கு உள்ளதாக கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் பண மோசடியில் ஈடுபடுகின்றனர். நம்பகமான இணையதளங்களை மட்டுமே பயன்படுத்தவும்” என காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News

News December 10, 2025

ராணிப்பேட்டை பகுதிகளில் நாளை மின்தடை

image

ராணிப்பேட்டை பகுதிகளில் நாளை(டிச.11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வி.சி.மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்தி நகர், மேல்புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிகுளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அக்கம்பக்கத்தினருக்கு SHARE பண்ணுங்க!

ராணிப்பேட்டை: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

image

ராணிப்பேட்டை மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி.DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!