News August 20, 2024

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் காய்கறி நிலவரம்

image

ராணிப்பேட்டை மாவட்ட உழவர் சந்தை மார்க்கெட்டில் காய்கறி நிலவரம் உருளைக்கிழங்கு 1 கிலோ ரூ.42 தக்காளி ரூ.24 முதல் ரூ.28 வரையிலும், கத்திரிக்காய் ரூ.40 முதல் ரூ.36 வரையிலும், சிறிய வெங்காயம் ரூ.40 முதல் ரூ.60 வரையிலும், பெரிய வெங்காயம் ரூ.48 வரையிலும், இஞ்சி ரூ.70 முதல் ரூ.160 ரூபாய் வரையும், கேரட் ரூ.60 முதல் ரூ.70 வரையிலும், பூண்டு ரூ.260 முதல் ரூ.200 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Similar News

News January 17, 2026

ராணிப்பேட்டை: HOTEL சாப்பாட்டில் குறைபாடா? CLICK HERE

image

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை தீவிர சோதனை நடத்தினாலும், தரமற்ற மற்றும் கலப்பட உணவு குறித்த புகார்கள் தொடர்கின்றன. ஹோட்டல்களில் சுகாதாரம் இன்றி உணவு வழங்கப்பட்டால், பொதுமக்கள் உடனடியாக 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உங்கள் புகார்களைப் புகைப்பட ஆதாரத்துடன் சமர்ப்பித்துத் தீர்வு பெறலாம். மேலும், மக்களிடையே இந்த விழிப்புணர்வு தகவலைப் பகிருங்கள்!

News January 17, 2026

இராணிப்பேட்டை: போலீஸ் அத்துமீறலா..? ஒரு CALL போதும்!

image

இராணிப்பேட்டை மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை, விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!