News November 25, 2025
ராணிப்பேட்டை: உங்கள் ஊரில் ரோடு சரியில்லையா?

ராணிப்பேட்டை மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News January 18, 2026
ராணிப்பேட்டை: 11-ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி!

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் ரோகித் 16. அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக மேல் புதுப்பாக்கத்தில் உள்ள பெரியம்மா வைதேகி வீட்டிற்கு வந்திருந்தார் . நேற்று ஜன.17 அங்குள்ள கிணற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி ரோகித் இறந்தார். அவரது உடல் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவத்தை போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 18, 2026
ராணிப்பேட்டை : இரவு ரோந்து போலீசார் விவரம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் இன்று(ஜன.17) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும். மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.