News October 19, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (அக்-18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு தங்களது உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 12, 2025

ராணிப்பேட்டை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!

News December 12, 2025

ராணிப்பேட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

ராணிப்பேட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News December 12, 2025

ராணிப்பேட்டை: ரேஷன் அட்டையில் திருத்தமா? சூப்பர் வாய்ப்பு!

image

ராணிப்பேட்டை, பொது வினியோக திட்டம், மாததொரும் நடக்கிறது. அதன்படி நாளை டிச13 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அலுவலகங்களில் நடக்கவுள்ளது. இதில் ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் பெயர் சேர்த்தல் (ம) நீக்கல், மொபைல் எண் மாற்றம், புது ரேஷன் கார்டு போன்றவற்றை முகாமில் சரி செய்து மாற்றி தரப்படும் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார். மேலும் தகவலுக்கு அலுவலகத்தை அணுகலாம்.

error: Content is protected !!