News October 1, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக்-01) இரவு 10 மணி முதல் (அக்-2) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

Similar News

News December 11, 2025

ராணிப்பேட்டை: டிகிரி முடித்தால் ரூ.85,000 சம்பளம்! APPLY NOW

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்தில் காலியாக உள்ள 300 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.85,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 30 வயதிற்குள்ளானோர் விண்ணப்பிக்க டிச.18ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க.( SHARE )

News December 11, 2025

ராணிப்பேட்டை: முதியவர் நீரில் மூழ்கி பலி!

image

மேல்பள்ளேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(83). வள்ளிமலையில் மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு கோட்டநத்தம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, பொன்னையாற்றை கடக்க முயன்றார். அப்போது, ஆற்றின் ஆழம் தெரியாமல் காலை விட்டதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!