News November 25, 2025

ராணிப்பேட்டை: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

image

ராணிப்பேட்டை மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கு கிளிக்<<>> செய்து கொடுக்கப்பட்டுள்ள APP-ஐ பதிவிறக்கம் செய்து, தங்களின் விவரங்களை கொடுத்து டிஜிட்டல் ஆதாரை பயன்படுத்துங்கள். இதன்மூலம், அன்றாட தேவைகளுக்கு இந்த QR-ஐ மட்டும் காண்பித்தால் போதுமானது. உடனே நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 18, 2026

ராணிப்பேட்டை: டிகிரி போதும்..ரூ.1,77,500 சம்பளத்தில் வேலை!

image

1. இந்திய ராணுவத்தில் 381 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. கல்வி தகுதி: B.E/B.Tech (ம) ஏதேனும் ஓர் டிகிரி, இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

3. மாத சம்பளம் ரூ.56,100 – 1,77,500 வழங்கப்படும்.

4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

5. கடைசி நாள்: பிப்.5. இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு. ஷேர் செய்யவும்.

News January 18, 2026

ராணிப்பேட்டை: +12, ITI, டிப்ளமோ முடித்தவரா நீங்கள் ?

image

மத்திய அரசின் இந்திய அணுசக்தி நிறுவனத்தில் டெக்னீஷியன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th,டிப்ளமோ, ஐடிஐ படித்த 18-28 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.34,286-ரூ.55,932 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் பிப்.04க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 18, 2026

ராணிப்பேட்டை: நிலமும் உண்டு, மானியமும் உண்டு!

image

தமிழக அரசின் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், ஆதிதிராவிடர் & பழங்குடியினப் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றுகிறது. இத்திட்டத்தில் விவசாய நிலம் வாங்க 50% மானியம் அல்லது ₹5 லட்சம் வழங்கப்படுவதுடன், பத்திரப் பதிவு கட்டணத்திலிருந்து முழு விலக்கும் அளிக்கப்படுகிறது. 18-65 வயதுடைய, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் உள்ள நிலமற்ற பெண்கள் <>தாட்கோ இணையதளத்தில்<<>> விண்ணப்பித்துக் கொள்ளலாம்! ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!