News November 26, 2025
ராணிப்பேட்டை: அவ்வையார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சமூக சீர்திருத்தம் மற்றும் மகளிர் மேம்பாட்டில் குறைந்தது 5 ஆண்டுகள் சிறந்து விளங்கிய 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களிடம் இருந்து தமிழ்நாடு அரசின் ஒளவையார் விருது 2026க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பத்தினை https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் வரும் ஜனவரி 6ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
Similar News
News January 21, 2026
ராணிப்பேட்டை: ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கி வேலை!

ராணிப்பேட்டை பட்டதாரிகளே! இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் 1 டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க <
News January 21, 2026
ராணிப்பேட்டை: இ-சேவை மையத்திற்கு NO.. இனி ஒரு CLICK போதும்!

ராணிப்பேட்டை மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ்
மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த <
News January 21, 2026
ராணிப்பேட்டையில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் ஜனவரி 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் ஆற்காடு சாலை, பழைய பி.எஸ். என்.எல் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு காலை 10 மணிக்கு நேரில் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.


