News August 21, 2024

ராணிப்பேட்டை அருகே மாணவர் மர்ம மரணம் 

image

சோளிங்கர் தாலுகா பெருங்காஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். பாலிடெக்னிக் கல்லூரியில் 2 ம்ஆண்டு படித்து வந்தார்.நேற்று முன்தினம் வீட்டில் இருந்து காணாமல் போனவர்.நேற்றிரவு அங்குள்ள கிணற்றில் சடலமாக மிதந்தார்.  அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட பல கோணத்தில் சோளிங்கர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News January 17, 2026

ராணிப்பேட்டை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன-16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!