News April 23, 2025
ராணிப்பேட்டையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு சாலை பழைய பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி, காலை 10 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு +2, பட்டப்படிப்புகள், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், மற்றும் பி.இ படித்தவர்கள் பங்கேற்கலாம்.
Similar News
News November 14, 2025
சோளிங்கர் பகுதிகளில் மின் தடை!

சோளிங்கர் சுற்றுவட்டார பகுதிகளான கொண்டம் பாளையம், கல்பட்டு, சோமசமுத்திரம், பாண்டியநல்லூர், கரிக்கல், மாதண்டகுப்பம், கீரைசாத்து, ஆயல், வி.புதூர், மேல் வெங்கடாபுரம், கொடைக்கல், செங்கல்நத்தம், ரெண்டாடி, நீலகண்டாரயன்பேட்டை, ஜம்புகுளம், ஒச்சேரி, கரிவேடு, தருமநீதி, வேகாமங்களம், மாமண்டூர், அவளூர், ஆயர்பாடி, சித்தஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை(நவ.15) <<18281304>>மின் தடை<<>> அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
ராணிப்பேட்டையில் மின் தடை பகுதிகள்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை(நவ.15) காலை 9 – மாலை 5 வரை மின் தடை ஏற்படும் பகுதிகள்: வாலாஜா நகரம், தேவதானம், குடிமல்லூர், வி.சி.மோட்டுர், வன்னிவேடு, அம்மணந்தாங்கல், பெல்லியப்பா நகர், டி.கே.தாங்கல், சென்னசமுத்திரம், பூண்டி, சாந்தம்பாக்கம், பாகவெளி, முசிறி, வள்ளுவம்பாக்கம், அனந்தலை, ஒழுகூர், வாங்கூர், கரடிக்குப்பம், ஜி.சி.குப்பம், மேலும் <<18281313>>தொடர்ச்சிக்கு<<>>.
News November 14, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


