News November 26, 2025

ராணிப்பேட்டைக்கு வந்த வெற்றிக் கோப்பை!

image

மதுரை மற்றும் சென்னையில் நடைபெறும் 34-வது ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 2025 போட்டிக்கான வெற்றிக் கோப்பை நேற்று ராணிப்பேட்டைக்கு வந்தது. முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் ஆட்சியர் சந்திரகலா தலைமையில், கலை நிகழ்ச்சிகளோடு கோப்பை உற்சாகமாக வரவேற்கப்பட்டது. இதில் ஆக்கி வீரர் வீராங்கனைகள், விளையாட்டு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News January 17, 2026

ராணிப்பேட்டையில் பயங்கர தகராறு!

image

கலவை அடுத்த மேட்டுமுள்ளுவாடியில் வசிப்பவர் பாரி. இவரின் மகன்கள் ஹரிதாஸ்(31), ராமதாஸ்(30). அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் பூவரசன்(25), இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று ஊர் திருவிழா நடந்த போது இரு தரப்பினரும் கட்டைகளால் தாக்கிக் கொண்டனர். இதில், ஹரிதாஸ், பூவரசன் ஆகியோர் பலத்த காயமடைந்து, வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News January 17, 2026

ராணிப்பேட்டை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன-16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!