News January 13, 2025
ராஜினாமா கடிதம் அனுப்பிய இன்ஸ்பெக்டர்

ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சரவணன் என்பவர் தமது அதிகாரத்தில் முகாம் அலுவலக எழுத்தர் தலையிடுவதாக கூறி உள்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் எனது காவல் பணியை திறம்பட செயல்பட முடியாததால் பணியாற்ற விருப்பம் இல்லை என கூறி அனுப்பிய கடிதம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 9, 2025
ராம்நாடு: EB பில் அதிகம் வருகிறதா? இத பண்ணுங்க!

ராம்நாடு மக்களே, கொஞ்சமா கரண்ட் யூஸ் பண்ணாலும், அதிகமா பில் வருதா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <
News November 9, 2025
ராம்நாடு: 200 மீட்டர் உள்வாங்கிய கடல்

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்ன பாலம் கடற்கரையில் நேற்று நவ.08 அப்பகுதியில் சுமார் 200 மீட்டர் கடல் உள்வாங்கியதால் நாட்டு படகுகள் தரை தட்டி நின்றன. இதையடுத்து மீனவர்கள் நாட்டு படகுகளை மீட்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். சிறிது நேரம் கழித்து கடல் நீர் வழக்கமான அளவுக்கு உயர்ந்ததும் இயல்பு நிலைக்கு திரும்பியது.
News November 9, 2025
ராம்நாடு: காவேரி கூட்டு குடிநீர் வராததால் மக்கள் அவதி

முதுகுளத்தூர் அருகே, காக்கூர் கிராமத்தில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக காவேரி கூட்டு குடிநீர் தண்ணீர் வராத காரணத்தால் பொது மக்கள் அவதிபட்டு வருகின்றனர். குடிநீருக்காக ஊர் ஊராக அலையும் அவல நிலை தொடர்வதால், உடனடியாக காவேரி தண்ணீர் வர அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். வாகனங்களில் வரும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.


