News November 18, 2024

ராசிபுரம் அருகே பெண் சடலம் போலீசார் விசாரணை

image

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் கோனேரிப்பட்டி ஏரியில் இன்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் எரிந்த நிலையில் சடலமாக காவல்துறையினரால் காணப்பட்டது. இந்த சம்பவ நடைபெற்ற இடத்தில் இராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், காவல் ஆய்வாளர் சுகுவனம், உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 5, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (டிச.4) இரவு முதல் நாளை (டிச.5) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!