News November 18, 2024
ரயில் மோதி 2 மாணவர்கள் உயிரிழப்பு

சேலம் அருகே உள்ள புத்தரகவுண்டம்பாளையம் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு மாணவர்கள் ரயில் மோதி பலியானார்கள். இவர் நேற்று மாலை செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சேலம்-விருதாச்சலம் பயணிகள் ரயில் திடீரென மாணவர்கள் மீது மோதியது. இவ்விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 6, 2025
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகராட்சியின் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.