News August 19, 2025
யூரியா உரத்தினை பதுக்கினால் கடுமையான நடவடிக்கை!

நாமக்கல் மாவட்டத்தில் யூரியா உரத்தினை பதுக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். உரத்துடன் மற்ற இணை பொருட்களான நுண்சத்துகள், உயிர்ம ஊக்கிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க கட்டாயப்படுத்த கூடாது. மீறினால் உரக் கட்டுப்பாட்டு ஆணை-1985-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 10, 2025
நாமக்கல்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

நாமக்கல் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
வேலைக்காக காத்திருக்கும் யாருக்காவது இது உதவும், இதை அதிகம் SHARE பண்ணுங்க!
News December 10, 2025
நாமக்கல்: ரூ.85,000 சம்பளம் அரசு வேலை! APPLY NOW

மத்திய அரசின் ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.85,000
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (Any Degree)
4. கடைசி தேதி: 18.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
வேலைக்காக காத்திருக்கும் யாருக்காவது இது உதவும், இதை அதிகம் SHARE பண்ணுங்க!
News December 10, 2025
பள்ளிபாளையம் அருகே வசமாக சிக்கிய இளைஞர்: அதிரடி கைது

பள்ளிபாளையம் அடுத்துள்ள வசந்த நகர் பகுதியை சேர்ந்தவர் குமரன். ஜவுளி வியாபாரம் செய்து வரும் இவர் நேற்று விசேஷத்திற்காக பாண்டிச்சேரி குடும்பத்துடன் சென்ற நிலையில், இவரிடம் பணிபுரியும் கதிர் என்ற இளைஞர் வீட்டில் வைத்திருந்த 2 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றார். இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் குமரன் அளித்த புகார் அடிப்படையில் கதிரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர்.


