News October 28, 2024
மோட்டார் வாகனங்களை அமைச்சர் வழங்கல்

திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 24 கிராம ஊராட்சிகளின் தூய்மைப் பணிகளுக்காக எலக்ட்ரிக் மோட்டார் வாகனங்களை, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி , பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News May 8, 2025
பொது விநியோகத்திட்டம் குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் 10.05.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மக்களுக்கு முக்கிய எண்கள்

▶️ திண்டுக்கல் கலெக்டர்- 0451-2461199. ▶️காவல்துறை கண்காணிப்பாளர்-0451-2461500 ▶️ திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர்-0451-2432578▶️ மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்-0451-2422351▶️மாவட்ட மகளிர் திட்ட அலுவலர்-0451-2460050 ▶️மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியம் பொறியாளர்- 0451-2461868. உங்கள் பகுதியில் உள்ள புகார் மற்றும் கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க