News April 8, 2024
மோடி வேலூர் வருகை: போலீசார் தீவிர சோதனை

மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில் நாளை மறுநாள் (ஏப்.10) நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகிறார். இதையொட்டி கோட்டை மைதானத்தில் இன்று (ஏப்ரல் 8) வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News December 7, 2025
வேலூர்: 9 வயது சிறுமி வன்கொடுமை.. 60 வயது முதியவர் கைது!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் 4 ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கூலித் தொழிலாளி வெங்கடேஷ்(60) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வெங்கடேசன் மீது வழக்கு பதிந்து பின்னர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர்: 12th மாணவிக்கு, 40 வயது நபர் காதல் தொல்லை!

வேலூர் அலமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (40). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவி ஒருவரை காதலிக்குமாறு வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் தாயார் கிருஷ்ணமூர்த்தியை கண்டித்துள்ளார். மேலும் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.