News March 29, 2024

மோடியின் கொத்தடிமையாக செயல்படும் தேர்தல் ஆணையம்

image

 ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ். இளங்கோவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தேர்தல் ஆணையம் மோடியின் கொத்தடிமை கைப்பாவையாக செயல்படுகிறது. ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்களர்களுக்கு கொடுக்க பல கோடி ரூபாய் சேலைகளை குடோனில் பதுக்கியுள்ளார். எனவே ஈரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்தார்.

Similar News

News January 20, 2026

ஈரோடு: 12th போதும் ஆதார் துறையில் சூப்பர்வைசர் வேலை!

image

ஈரோடு மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய +2 படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

News January 20, 2026

ஈரோடு பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஈரோடு மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0424-2214282, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free -1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)

News January 20, 2026

பெருந்துறை: போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்!

image

பெருந்துறையைச் சேர்ந்த கார்த்திக் (25) மற்றும் மேட்டூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி நேத்ரா (19) ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். நேத்ராவின் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு இருந்த நிலையில், நேற்று இருவரும் திருமணம் செய்துகொண்டு தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி இருவரும் காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!