News April 3, 2025
மும்பை – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்

மும்பை சி.எஸ்.எம்.டி.-கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-01005) வருகிற 9-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர் வழியாக வியாழக்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு சேலம் வந்தடையும். மதியம் 1.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 24, 2026
சேலம் – திருத்தணி இடையே ரயில்: ஜனவரி 27 முதல் இயக்கம்

சேலம் வழியாக சார்லபள்ளி – திருவனந்தபுரம் இடையே புதிய அம்ரித் பாரத் வாராந்திர ரயில் ஜனவரி 27 முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சேலம் வந்து திருத்தணி வழியாகச் செல்லும். மறுமார்க்கத்தில் புதன் மாலை கிளம்பி வியாழன் காலை சேலம் வந்தடையும். இதற்கான முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், திருத்தணி செல்லும் பக்தர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News January 24, 2026
சேலம்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

சேலம் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<
News January 24, 2026
சேலம்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

சேலம் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<


