News November 17, 2024
முன்னாள் மாவட்ட செயலாளருக்கு பிறந்தநாள் வாழ்த்து

நீலகிர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர், கூடலூர் ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவர் சகாதேவன் கட்சியின் மாவட்ட, வட்டார, கிளை நிர்வாகிகள் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், தனது பிறந்தநாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் அவர்களை நேரில் சந்தித்து இனிப்புகள் வழங்கி பிறந்த தின வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.
Similar News
News December 8, 2025
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (டிச.7) இரவு முதல் இன்று காலை (டிச.8) காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.