News October 12, 2025
முதுநிலை ஆசிரியர் தகுதி தேர்வு 232 பேர் ஆப்சென்ட்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதுநிலை ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், உட்பட 20 பாடப்பிரிவுகளுக்கு 11 மையங்களில் இன்று (அக்.12) நடைபெற்றது. அவற்றில் தேர்வு எழுத 3,194 பேர் தகுதி வாய்ந்தவர்களாக கருதப்பட்ட நிலையில் 2,962 பேர் மட்டுமே தேர்ந்தெடுத்து 191 பெண் ஆசிரியர்கள் உட்பட 232 பேர் தேர்வினை எழுதவில்லை.
Similar News
News December 13, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

செங்கல்பட்டு (டிசம்பர்- 12) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.