News November 22, 2024

முதல்வர் மருந்தகம் தொடங்க விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.08.2024 சுதந்திர தினவிழா உரையில், ”மருந்துகளை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்” என அறிவித்தார். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது

Similar News

News November 11, 2025

சிவகங்கை: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு

2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-

3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech

4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)

5.. கடைசி தேதி: 14.11.2025

6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> {CLICK HERE}<<>>

7. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 11, 2025

பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் ரூ.1.71 கோடி கையாடல்

image

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவில் டிரஸ்ட்டிற்கு சொந்தமான ரூ.1.71 கோடி மதிப்பிலான நிதியை சிலர் கையாடல் செய்துள்ளதாக கோவிலின் நிர்வாக அறங்காவலர்களான குமரப்பன் செட்டியார் மற்றும் பழனியப்ப செட்டியார் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத்திடம் புகார் அளித்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News November 11, 2025

துணை முதல்வர் வருகை; முன்னேற்பாடுகள் தீவிரம்

image

சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 14.11.2025 மற்றும் 15.11.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி,, அனைத்து துறை முதன்மை அலுவலர்களுடன் இன்று (10.11.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்தாய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!