News November 21, 2024

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்  ஆய்வு

image

வந்தவாசி நகரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய கிழக்கு பாடசாலை பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன், ஆரணி எம்பி தரணிவேந்தன், எம்எல்ஏ அம்பேத்குமார் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர். உடன் செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளாட்சி பிரதிநிதிகள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள்.

Similar News

News November 14, 2025

தி.மலை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 13, 2025

தி.மலை: முன்னாள் படை வீரர் குடும்பத்திற்கு முக்கிய அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில், முன்னாள் படை வீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் அரசு அங்கீகரித்த தையல் பயிற்சி சான்றிதழ் பெற்றிருந்தால், விலையில்லா தையல் இயந்திரம் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 27க்குள் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

தி.மலை: டிகிரி போதும் – ரூ.88,000 சம்பளம்!

image

திருவண்ணாமலை மாவட்ட பட்டதாரிகளே.., மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 ’Probationary Officer’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.2ம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!