News August 5, 2024

முதன்மைக் கல்வி அலுவலருக்கு வாழ்த்து

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலராகப் பணியாற்றி தற்போது பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்டத்தில் புதியதாக பொறுப்பேற்று இருக்கும் முதன்மை கல்வி அலுவலர் சு.சுகானந்தம் அவர்களை 5-8-2024 அன்று மாலை சந்தித்து பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.உடன் லாடபுரம் ஆதி திராவிடர் நல உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் மாயகிருஷ்ணன் பங்கேற்றார்.

Similar News

News January 13, 2026

பெரம்பலூர்: சனி தோஷம் நிவர்த்திக்கு சோளீசுவரர் கோயில்

image

பெரம்பலூர் மாவட்டம், திருவாலந்துறையில் உள்ளது இந்த சோளீசுவரர் கோயில். திருமாலும், பிரம்மனும் தங்களது சந்தேகங்களை தீர்த்து கொண்ட தலமாகும். கரிகால சோழனும் இங்கு வந்து வணங்கியதாக கூறப்படுகிறது.ராகு-கேது தோஷம், நாகதோஷம், சனி பாதிப்பு உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள கிணற்று நீரில் நீராடி பிரார்த்தனை செய்தால் சனிதோஷ பாதிப்பு குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்ங்க.

News January 13, 2026

பெரம்பலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 13, 2026

பெரம்பலூர்: நிலம் வைத்திருப்போர் கவனிக்க

image

பெரம்பலூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

error: Content is protected !!