News September 3, 2025

முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 23,720 கனஅடியாக உயர்வு

image

திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 19,100 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 23,720 கன அடியாக அதிகரித்துள்ளது. அதேநேரம், முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் 22,820 கனஅடியும், கிளை வாய்க்காலில் 900 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Similar News

News November 10, 2025

கால்வாயில் தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

image

திருச்சி மாவட்டம் எஸ் கண்ணனூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(51). டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்த இவர், நேற்று சமயபுரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு இருந்த கால்வாயில் தவறி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்து வந்த சமயபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 9, 2025

திருச்சி: உங்கள் PAN ரத்து செய்யப்படலாம்

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <>eportal.incometax.gov.in<<>> என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!