News April 3, 2025
மீனாட்சியம்மன் கோவிலில் காவலர் மீது ஆந்திர பக்தர்கள் தாக்குதல்

மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது ஆந்திர பக்தர் ஒருவர் திடீரென தடுப்பு மீது ஏறி வரிசைக்குள் புகுந்தார். இதை கவனித்த கோயில் காவலரும், ஓய்வு பெற்ற ராணுவ வீரருமான சுந்தரபாண்டி கண்டித்தார். அவருக்கும், பக்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஆந்திரா பக்தர்கள் சுந்தரபாண்டியை தாக்கியதில் அவரது மூக்கில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 17, 2026
மதுரை: வரி செலுத்துபவர்கள் கவனத்திற்கு.!

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <
News January 17, 2026
மதுரை: ஜல்லிக்கட்டில் தவெக கொடி; கமிட்டியின் ஆக்ஷன்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் அன்பன் என்பவரின் பெயரில் காளை அவிழ்க்கப்பட்டது. காளையின் உரிமையாளர் தவெகவின் கட்சி கொடியை காண்பித்துள்ளார். கமிட்டி சார்பில் எச்சரிக்கப்பட்டும், அச்செயலை மேற்கொண்டதன் காரணமாக வெற்றி பெற்ற காளைக்கு பரிசு நிராகரிப்பட்டது. கமிட்டி அதனை “கேள்விக்குறி மாட்டிற்கு பரிசு இல்லை” என அறிவித்தனர்.
News January 17, 2026
மதுரை: ரேஷன் கார்டில் இத மாத்தனுமா?

மதுரை மக்களே ரேஷன் கார்டில் புது மொபைல் எண் மாத்தனும் (அ) வேறு எண் சேர்க்கனுமா?
1. <
2. மின்னணு அட்டை சேவை → மொபைல் எண் அப்டேட்
3. ரேஷன் கார்டு எண் பதிவு பண்ணுங்க
4. புதிய மொபைல் எண் பதிவிடுங்க
5. அவ்வளவுதான் உங்க புது மொபைல் எண் மாறிடும்.
தகவல்களுக்கு : 1800-425-5901
இதற்காக தாலுகா ஆபிசிஸ் மற்றும் சேவை மையங்களுக்கு அலையாதீங்க. SHARE பண்ணுங்க.


