News May 14, 2024

மிதிவண்டிகளை வழங்கிய துணை காவல் கண்காணிப்பாளர்

image

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வளர்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி மோதிஷ் (488/500) மற்றும் அம்மனூரில் உள்ள ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளியில் முதல் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு நேற்று அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் சுகந்தி வினோதினி மிதிவண்டிகளை வழங்கினர். 

Similar News

News December 12, 2025

ராணிப்பேட்டையில் 18 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் திட்டத்தின் கீழ் 18 மருந்தகங்கள் திறக்கப்பட்டு, ₹21 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் 12 மருந்தகங்களும், தொழில்முனைவோர் மூலம் 6 மருந்தகங்களும் திறக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தத் திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. மாவட்டத்தில் அணைத்து மக்களும் உதவும் வகையில் அமைந்துள்ளது என மாவட்ட துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News December 12, 2025

ராணிப்பேட்டையில் 18முதல்வர் மருந்தகங்கள் திறப்பு!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் திட்டத்தின் கீழ் 18 மருந்தகங்கள் திறக்கப்பட்டு, ₹21 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் 12 மருந்தகங்களும், தொழில்முனைவோர் மூலம் 6 மருந்தகங்களும் திறக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தத் திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. மாவட்டத்தில் அணைத்து மக்களும் உதவும் வகையில் அமைந்துள்ளது என மாவட்ட துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News December 12, 2025

ராணிப்பேட்டை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!