News September 3, 2025

மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம்.

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 03.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, அவினாசி, பல்லடம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்

Similar News

News November 12, 2025

திருப்பூர் மக்களே: ரூ.56,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

திருப்பூர் மக்களே, மத்திய அரசின் சுங்க வரித்துறையில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th தகுதி போதுமானது. மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 16.11.2025 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News November 12, 2025

காங்கேயத்தில் விபரீதம்: மதுவால் வந்த வினை!

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் – பழையகோட்டை சாலையில் ராஜிவ் நகர் பகுதியில், தனியார் அரிசி ஆலையில் குடும்பத்துடன் தங்கி, வேலை பார்த்து வருபவர் ராஜ்குமார் (21). இவர் நேற்று இவரது தந்தையிடம் மது குடிக்க ரூ. 200 கேட்டதாக கூறப்படுகிறது. பணம் தராததால் மனமுடைந்த ராஜ்குமார் அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 12, 2025

திருப்பூர் அருகே சோகம்: கிணற்றில் தவறி விழுந்து பலி

image

ஈரோடு நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(72). இவர் வேலை காரணமாக குன்னத்தூர் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது காக்காளான் தோட்டம் அருகே வரும்போது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஊத்துக்குளி தீயணைப்பு படை வீரர்கள் உடலை மீட்டு, திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!