News May 15, 2024

மாவட்ட எஸ்பிஆய்வு

image

வருகின்ற 22.05.2024, 23.05.2024, 24.05.2024 அன்று திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் சுவாமி திருக்கோவில் தெப்ப திருவிழா நடைபெற இருப்பதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேற்று இரவு தெப்பம் கட்டப்பட்டு வரும் கமலாலய குளத்திற்கு சென்று பொதுமக்கள் பாதுகாப்பு குறித்தும், போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Similar News

News December 13, 2025

திருவாரூர்: 2ம் கட்ட மகளிர் உரிமை தொகை வழங்கும் விழா

image

திருவாரூர் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பயன்பெறும் இரண்டாம் கட்ட விரிவாக்கம், பவித்திரமாணிக்கம் மங்கள வரதர் மஹாலில் இன்று நடைபெற்றது. மாலை 4 மணி அளவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம், திமுக மாவட்ட செயலாளர் கே.கலைவாணன் MLA தி.து.பூண்டி MLA மாரிமுத்து கலந்து கொண்டனர்.

News December 12, 2025

திருவாரூர்: டிச.31 ஆம் தேதி கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!

image

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <>eportal.incometax<<>>. என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை இணைக்கலாம். SHARE IT!

error: Content is protected !!