News June 19, 2024
மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஜூன் 28ஆம் தேதி காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடை பெறுகிறது. இக்கூட்டத்தில் வேளாண் தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் பட்டு வளர்ச்சி துறை, மீன்வளத்துறை கால்நடை பராமரிப்பு, துறையினர் கலந்து கொள்வதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 22, 2026
ராணிப்பேட்டை: மத்திய அரசில் வேலை ரெடி! (APPLY NOW)

மத்திய அரசு, நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL)-ல் Scientific Assistant, Technician, Assistant பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: ITI, Diploma, B.Sc, ஏதேனும் டிகிரி. மாதசம்பளம் ரூ.21,700 – ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News January 22, 2026
இராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம்!

இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை வெள்ளிக்கிழமை (ஜன.23) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங் மற்றும் பொறியியல் படித்தவர்கள் கலந்துகொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டு கொண்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
News January 22, 2026
ராணிப்பேட்டை: நகை திருடு போச்சா? கவலை வேண்டாம்!

தமிழகத்தில் நகை உள்ளிட்ட உடமைகள் திருடு போனால், பொதுமக்கள் காவல் நிலையம் செல்லாமலேயே <


