News May 2, 2024

மாவட்ட அதிமுக செயலாளருக்கு முன்ஜாமீன்

image

நீலகிரி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர். அப்போது இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News December 13, 2025

அருவங்காடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்!

image

குன்னூர், பழைய அருவங்காடு பகுதிகளில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. சமீபகாலமாக இங்குள்ள வளர்ப்பு நாய்கள் மாயமான நிலையில், அவற்றை சிறுத்தை வேட்டையாடி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்நிலையின் தொடர்ச்சியாக, மீண்டும் இரவு நேரத்தில் இப்பகுதிக்கு வந்த சிறுத்தை, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதுடன், அங்கிருந்த பாத்திரங்களையும் உருட்டிவிட்டு சென்றுள்ளது.

error: Content is protected !!