News April 10, 2024
மாற்று புகைப்பட அடையாளத்தை காண்பித்து ஓட்டு போடலாம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு நாளான்று வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள மாற்றுப் புகைப்பட அடையாள ஆவணங்களாக ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார்.
Similar News
News December 10, 2025
சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்.!

சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️ SP – 04575-240427
▶️ ADSP – 04575-243244, 04575240587
▶️ திருப்பத்தூர் (DSP) – 04577-26213
▶️ தேவகோட்டை (DSP) – 04561-273574
▶️ காரைக்குடி (DSP) – 04565-238044
▶️ மானாமதுரை (DSP) – 04574-269886
▶️ சிவகங்கை (DSP) – 04575-240242
▶️ Share This Useful Content…
News December 10, 2025
சிவகங்கை: இனி வரிசையில் நிக்காதிங்க.. எல்லாமே ONLINE

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு சென்று நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இனி இங்கு க்ளிக் செய்து வீட்டில் இருந்தபடியே உங்கள் வரிகளை செலுத்த முடியம், குறைகளை புகார் செய்யவும் முடியும்.. மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த உடனே SHARE பண்ணுங்க
News December 10, 2025
சிவகங்கை: நாய் குறுக்கே வந்ததால் சிறுவன் உயிரிழப்பு

மூங்கில் ஊரணி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வியின் 17 வயது மகன் இருசக்கர வாகனத்தில் மானாமதுரை ஹைவே வழியாக சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென நாய் ஒன்று வாகனத்தின் முன் குறுக்கே வந்ததால் அவர் திடீர் பிரேக் அடித்ததில் வாகனம் சமநிலை இழந்து அருகிலிருந்த இரும்பு படிக்கட்டில் மோதியதில் காயம் ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்தார். இதுகுறித்து மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்


