News October 12, 2025
மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வரும் அக.,15-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. மாவட்ட அளவில் முதலிடம் பெறுவோர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 13, 2025
புதுக்கோட்டை: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: குறைந்தது 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 13, 2025
புதுக்கோட்டை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

புதுக்கோட்டை மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பம் அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் இம்மாதம்(டிச.31) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதை LIKE SHARE பண்ணுங்க.
News December 13, 2025
புதுக்கோட்டையில் 28,818 மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கல்

புதுகை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பம் செய்திருந்த 59,055 பேரில் தகுதியுள்ள 28,818 பேருக்கு புதிதாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம், நேற்று புதுகையில் கலெக்டர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ஏடிஏம் கார்டை வழங்கினர். இதில் எம்எல்ஏக்கள் வை.முத்துராஜா, மா.சின்னத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


