News October 10, 2024
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை நீட்டித்து 2024-2025 முதல் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் 50 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் வீதம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் தெரிந்து கொள்ள 044-29998040 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News November 13, 2025
காஞ்சி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

காஞ்சிபுரம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News November 13, 2025
காஞ்சி: ரூ.85,920 வரை சம்பளத்தில் வங்கியில் வேலை!

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கி (PNB), 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தது 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.48,480 முதல் 85,920 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது, விருப்பமுள்ளவர்கள் நவ-23 குள் இந்த<
News November 13, 2025
காஞ்சி: கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞன் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே வெங்குடி கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்ற இளைஞன் கிதிரிப்பேட்டை பகுதியில் உள்ள தைலன் தோப்பு பகுதியில் தமிழக அரசு தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இதைப்பற்றி நேற்று மதுவிலக்கு போலீசருக்கு கிடைத்த தகவலின் படி சோதனை மேல் கொண்டதில் அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.


