News August 19, 2024

மாற்றுத்திறனாளிகளிடம் மனு பெற்ற ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் வாரம்தோறும் திங்கள் கிழமை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று நடைபெறும் கூட்டத்திற்கு வருகை தந்த ஆட்சியர் சாருஸ்ரீ, மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திற்கு நேரில் சென்று மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

Similar News

News January 18, 2026

திருவாரூர்: கூட்டு பட்டா, பட்டாவில் சிக்கலா?

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர் கூட்டு பட்டா, விற்பனை சான்றிதழ், நில வரைபடம், சொத்து வரி ரசீது, மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம் ஆகியவற்றுடன் தாலுகா அலுவலகம் (அ) இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்யுங்க.

News January 18, 2026

திருவாரூர் மக்களே இனி அலைச்சல் வேண்டாம்!

image

உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல், நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் அளிக்களாம். இதற்கு செல்போனில் TN CM HELPLINE என்ற<> appஐ பதிவிறக்கம் <<>>செய்து, அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். இதனை அனவருக்கும் SHARE பண்ணுங்க.!

News January 18, 2026

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் புதிய தொழிற்பள்ளி தொடங்குதல், புதிய தொழிற்பிரிவுகள் கூடுதல் அலகுகள் ஆரம்பித்தல் ஆகியவற்றிற்கு www.skilltraining.tn.gov.in என்கிற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 04422501006 என்கிற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!