News May 1, 2024

மானாமதுரை தனியார் பள்ளியில் கேக் வெட்டி மே தின கொண்டாட்டம்

image

மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே தின கொண்டாட்டம் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியின் நிறுவனர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். மற்றும் பள்ளியின் தாளாளர் கபிலன் பள்ளியின் ஆட்சியர் மீனாட்சி முன்னிலை வகித்தனர். பள்ளியின் ஆசிரியை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவின் ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் சாரதா ஏற்பாடு செய்தார்.

Similar News

News December 10, 2025

சிவகங்கை: இனி வரிசையில் நிக்காதிங்க.. எல்லாமே ONLINE

image

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு சென்று நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இனி இங்கு க்ளிக் செய்து வீட்டில் இருந்தபடியே உங்கள் வரிகளை செலுத்த முடியம், குறைகளை புகார் செய்யவும் முடியும்.. மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த உடனே SHARE பண்ணுங்க

News December 10, 2025

சிவகங்கை: நாய் குறுக்கே வந்ததால் சிறுவன் உயிரிழப்பு

image

மூங்கில் ஊரணி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வியின் 17 வயது மகன் இருசக்கர வாகனத்தில் மானாமதுரை ஹைவே வழியாக சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென நாய் ஒன்று வாகனத்தின் முன் குறுக்கே வந்ததால் அவர் திடீர் பிரேக் அடித்ததில் வாகனம் சமநிலை இழந்து அருகிலிருந்த இரும்பு படிக்கட்டில் மோதியதில் காயம் ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்தார். இதுகுறித்து மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்

News December 10, 2025

சிவகங்கை: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

image

1. இங்கு <>க்ளிக் செய்து<<>> ரேஷன் கார்டு விண்ணப்ப படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!