News May 2, 2024

மாந்தோப்பை சேதப்படுத்திய காட்டு யானைகள்

image

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு எர்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் உலகநாதன். இவருக்கு சொந்தமான மாந்தோப்பில் நேற்றிரவு (மே 1) புகுந்த 3 காட்டு யானைகள் மா மரங்களின் கிளைகளை முறித்து  சேதப்படுத்தின. இதையடுத்து  உலகநாதன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்து காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

Similar News

News December 14, 2025

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.13) இரவு முதல் இன்று (டிச.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!