News August 5, 2024

மாநில விளையாட்டுப் போட்டியில் கிருஷ்ணகிரி மாணவிகள் சாதனை

image

திருவண்ணாமலை ஸ்ரீ ரேணுகாம்பாள் உடற்கல்வி கல்லூரியில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்து. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் எலத்தகிரி காத்தாம்பள்ளம் கொன்சாகா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியை சேர்ந்த 60 மாணவிகள் கலந்து கொண்டனர். 2-ஆம் ஆண்டு மாணவி லாவண்யா யோகாவிலும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி கீர்த்திகா முதலிடமும், 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் மாணவி மைத்ரேயி முதலிடமும் பெற்றனர்.

Similar News

News January 16, 2026

​கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

​கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜன.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இரவு ரோந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவி மற்றும் புகார்களுக்கு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 அல்லது 04343-236010-ஐ அழைக்கலாம். குற்றங்களைத் தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறை ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News January 15, 2026

கிருஷ்ணகிரி: பொங்கலுக்கு பொருட்கள் வாங்குறீங்களா..

image

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலாம்.

News January 15, 2026

கிருஷ்ணகிரி: 10th போதும்.. மத்திய அரசு வேலை ரெடி

image

1. RBI-ல் Office Attendant பிரிவில் 572 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு 10th முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.47,029 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்.04. சூப்பர் வாய்ப்பு. மிஸ் பண்ண வேண்டாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!